12th / +2 / HSC Second Year Exam Result -2025 Published In Tamilnadu Here You Can Check The Complete Result Analysis & Direct Link To Check Your Result Online Now.
![]() |
12th result & result analysis brightboard.net |
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளுக்கும் கடந்த மார்ச் -2025 முதல் +2 /12த் / மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான தேர்வானது நடைபெற்றது இதனை 03/03/2025 முதல் 25/03/2025 வரை சுமார் 7,92494 மாணவ மாணவியர்கள் எழுதினர் தற்போது அதற்காண தேர்வு முடிவானது அரசு தேர்வு துறையால் தேர்வுதுறை இணையதளத்த்தில் வெளியிடப்பட்டுள்ளது.
12th பொதுத்தேர்வு மார்ச்-2025 விவரம்
தேர்வு தொடங்கிய தேதி : 03/03/2025
தேர்வு முடிவடைந்த தேதி : 25/03/2025
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் : 08/05/2025
தேர்வி எழுதிய மொத்த மாணவர்கள் : 7,92,494
மாணவியர்கள் எண்ணிக்கை : 4,19,316
மாணவர்கள் எண்ணிக்கை : 3,73,178
+2 தேர்ச்சி விவரங்கள்
தேர்வி எழுதிய மொத்த மாணவர்கள் : 7,92,494
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் : 7,53,142
தேர்ச்சி சதவீதம் : 95.03 %
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவியர்கள் : 4,05,472 ( 96.70 % )
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் : 3,47,670 ( 93.16 % )
தேர்விற்கு வருகைப் புரியாதவர்கள் : 10,049
கடந்த ஆண்டு மார்ச் 2024 தேர்ச்சி சதவீதம் : 94.56 %
மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,513
100 % தேர்ச்சி பெற்ற மே.நி.பள்ளிகள் : 2638
100 % தேர்ச்சி பெற்ற அரசு மே.நி.பள்ளிகள் : 436
பள்ளிகள் மேலாண்மை மற்றும் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி சதவீதம்
அரசுப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் : 91.94 %
அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி சதெவீதம் : 95.71 %
தனியார் சுயநிதி பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் : 98.88 %
இருபாலர்( Co-Education ) பள்ளிகளில் தேர்ச்சி : 95.30 %
பெண்கள் ( Girls ) பள்ளிகளில் தேர்ச்சி : 96.50 %
ஆண்கள் ( Girls ) பள்ளிகளில் தேர்ச்சி : 90.14 %
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்
1. அறிவியல் பாடப் பிரிவுகள் : 96.99 %
2. வணிகவியல் பாடப் பிரிவுகள் : 92.68 %
3. கலைப் பிரிவுகள் : 82.90 %
4. தொழிற்பாடப் பிரிவுகள் : 84.22 %
பாடவரியான தேர்ச்சி சதவீதம் மற்றும் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை
வ.எண் பாடங்கள் தேர்ச்சி சதவீதம் 100 மதிப்பெண்கள்
1 தமிழ் 99.15 % 135 மாணவர்கள்
2 இயற்பியல் 99.22 % 1125 மாணவர்கள்
3 வேதியியல் 98.99 % 3181 மாணவர்கள்
4 உயிரியல் 99.15 % 827 மாணவர்கள்
5 கணிதம் 99.16 % 3022 மாணவர்கள்
6 தாவரவியல் 99.35 % 269 மாணவர்கள்
7 விலங்கியல் 99.51 % 36 மாணவர்கள்
8 கணினி அறீவியல் 99.73 % 9536 மாணவர்கள்
9 வணிகவியல் 98.36 % 1624 மாணவர்கள்
10 கணக்குப் பதிவியல் 97.36 % 1240 மாணவர்கள்
11 பொருளியல் 98.17 % 556 மாணவர்கள்
12 கணினிப் பயன்பாடுகள் 99.78 % 4208 மாணவர்கள்
13 வணிகக் கணிதம்
& புள்ளியியல் 98.78 % 273 மாணவர்கள்
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற
மாணவர்கள் எண்ணிக்கை : 26,887
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற
அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை : 26,887
அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்(OVERALL SCHOOLS)
1.அரியலூர் : 98.82 %
2.ஈரோடு : 97.98 %
3.திருப்பூர் : 97.53 %
4.கோயம்புத்தூர் : 97.48 %
5.கன்னியாகுமரி : 97.01 %
அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்(GOVERNMENT SCHOOLS)
1.அரியலூர் : 98.32 %
2.ஈரோடு : 96.88 %
3.திருப்பூர் : 95.64 %
4.கன்னியாகுமரி : 95.06 %
5.கடலூர் : 94.99 %
கூடுதல் தகவல்கள்
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்கள் : 8019
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 7466
தேர்ச்சி சதவீதம் : 93.10 %
தேர்வெழுதிய சிறைவாசிகள் தேர்வர்கள் : 140
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 130
தேர்ச்சி சதவீதம் : 92.86 %
தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை : 16904
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை : 5500
தேர்ச்சி சதவீதம் : 32.54
0 Comments