Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2022 -Tn Government Public Holidays List Published | List Of Government Holidays In Tamilnadu In 2022 | TN Government Public Holidays List-2022 | brightboard.net | MOON BOSS

தமிழக அரசின் 2022 -ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்கள்


2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் அரசு/ பொது விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


2022 ம் ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை தினங்கள்




1- ஆங்கிலப் புத்தாண்டு 01-01-2022 சனிக்கிழமை

2- பொங்கல் 14-01-2022 வெள்ளிக் கிழமை

3-  திருவள்ளுவர் தினம் 15-01-2022 சனிக்கிழமை

4- உழவர் தினம் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை

5- தைப் பூசம் 18-01-2022 செவ்வாய் கிழமை

6- குடியரசு தினம் 26-01-2022 புதன்கிழமை

7-  வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு 01-04-2022 வெள்ளிக்கிழமை

8- தெலுகு வருடப் பிறப்பு 02-04-2022 சனிக்கிழமை

9- தமிழ்ப் புத்தாண்டு 14-04-2022 வியாழக் கிழமை

10 - புனித வெள்ளி 15-04-2022 வெள்ளிக் கிழமை

11- மே தினம் 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

12 - ரம்ஜான் 03-05-2022 செவ்வாய் கிழமை

13 -பக்ரீத் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை

14 - மொகரம் 09-08-2022 செவ்வாய் கிழமை

15-  சுதந்திர தினம் 15-08-2022 திங்கள்கிழமை

16-  கிருஷ்ண ஜெயந்தி 19-08-2022 வெள்ளிக்கிழமை

17 -விநாயகர் சதுர்த்தி 31-08-2022 புதன்கிழமை

18 - காந்தி ஜெயந்தி 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை

19- ஆயுத பூஜை 04-10-2022 செவ்வாய்கிழமை

20-  விஜய தசமி 05-10-2022 புதன்கிழமை

21 -மிலாதுன் நபி 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை

22- தீபாவளி 24-10-2022 திங்கட் கிழமை

23 -கிறிஸ்துமஸ் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை


மொத்தம் 23 நாட்களை பொதுவிடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுடுள்ளது.






Post a Comment

0 Comments