Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

7TH STD ENGLISH ONE MARK SYNONYMS WORK SHEET QUIZ 2023 | TERM III UNIT I PROSE TN SAMACHEER KALVI | MOON BOSS

WELCOME TO THIS QUIZ PAGE !

                மாணவர்களே நீங்கள் அனைவரும் உங்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், உங்களுடைய ஆங்கிலம் சொற்களஞ்சியத்தை வளர்த்துக் கொள்ளவும் இந்த பயிற்ச்சி உங்களுக்கு பெறிதும் உதவியாக இருக்கும். உங்களுக்கு  மூன்றாம் பருவம் முதல் பாடத்தில் இருந்து  மிகவும் முக்கியமான 10  SYNONYMS வார்த்தைகள் கொடுக்கப்படும்,அதனுடன் 4 options  இடம்பெறும் , மாணவர்களாகிய நீங்கள் முதலில் உங்களுடைய பெயர், வகுப்பு மற்றும் பிரிவு மற்றும் உங்களது பள்ளியின் பெயர் போன்றவற்றை பதிந்துவிட்ட பிறகு உங்களது Quiz வினாக்களுக்கு பதில அளிக்க துவங்கலாம்.


   அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்துவிட்ட பிறகு " SUBMIT" என இருக்கும் பட்டனை அழுத்தவும், இப்பொழுது உங்களின் மதிப்பெண்களை காண " VIEW SCORE" என்ற பட்டனைஅழுத்தினால் போதும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் உங்களுக்க உடனடியாக தெரிந்துவிடும்.மேலும் உங்களது மதிப்பெண் உங்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் நீங்கள் மீண்டும் இந்த Quiz ஐ தொடரலாம்,மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் பயிற்சி செய்யலாம்.வாழ்த்துக்கள்!


தற்ப்போது QUIZ  ஐ ATTEND செய்து உங்கள் மதிப்பெண்களை தெறிந்துக் கொள்ளுங்கள்



Post a Comment

0 Comments