Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th / H.SC / +2 Public Exam Result 2023 Today - Check Your Results With These Direct Links | www.brightboard.net | MOON BOSS

12th Public Exam Result  - 2023 Is Going To Be Published Today- Check Your Result Now Using Your Mobile Phones Directly With These Direct Links | www.brightboard.net | Boss


* 12 ம் வகுப்பு / +2 / மேல்நிலை இரண்டாம் ஆண்டு  2023 தேர்வு முடிவுகள் காலை 09.30 A.M மணிக்கு வெளியிடப் படுகின்றது.


* உங்களது தேர்வு முடிவையும் மதிப்பெண்களையும் கீழ்வரும் நேரடி லிங்க் ( DIRECT LINK) மூலம் உடனடியாக பார்த்து உங்களது மதிப்பெண்ணை பதிவிறக்கம் ( DOWNLOADING RESULT) செய்துக் கொள்ளளாம்.
 உங்களது தேர்வு முடிவை காண .


* முதலில் உங்களது தேர்வு REGISTER எண் மற்றும் பிறந்த தேதி ( DD /MM /YEAR ) தகவலை தயாராக வைத்துக்கொண்டு.


* கீழுள்ள ஏதேனும் ஒரு இணைப்பில் ( direct Link ) கிளிக் செய்யவும்.( Click Here )

 
H.Sc ( +2 ) Result 2023 March Direct Link 1 - Click Here

H.Sc ( +2 ) Result 2023 March Direct Link 2 - Click Here

H.Sc ( +2 ) Result 2023 March Direct Link 3- Click Here

H.Sc ( +2 ) Result 2023 March Direct Link 4 - Click Here



* குறிப்பிட்ட இணைப்பின் வழி தேர்வு இணையதளம் சென்றபிறகு  
அங்கு உங்களது ரிசல்ட் பெற பதிவெண் மற்றும் பிறந்த தேதியை கேட்கும் அவற்றை உள்ளீடு செய்து உங்கள் தேர்வு முடிவை பெறலாம். அவ்வாறு இல்லாமல் இருந்தால் நீங்கள் TN H.SC MARCH 2023 RESULT என்ற இணைப்பை அல்லது 
H.sc (+2) 2023 Result என்றோ அல்லது RESULTS என்று இருந்தாலும் அதில் கிளிக் செய்தும் உங்கள் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.


* இப்போது உங்களது பதிவெண் ( REGISTER NO : மற்றும் பிறந்த தேதி விவரங்களை ( DATE OF BIRTH ) கொடுத்து GET MARKS / GET RESULT / SEE RESULT என்ற பட்டனை அழுத்தினால் உங்களது தேர்வு முடிவும் மதிபபெண்ணும் தெரிந்துவிடும் .


* உங்களது மதிப்பெண்ணை நீங்கள் பதிவிறக்கம் ( DOWNLOAD ) செய்து கொள்ளலாம் , Screen shot எடுத்துக்கொள்ளலாம்.


* இவை அனைத்தையும் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள்‌மொபைல் போனில் CHROME அல்லது FIREFOX புரௌசரை பயன்படுத்தி சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments