Top 100 Common English
Words Starting with "D" – With Tamil Meanings and Example Sentences
Hi every-one ! once again we are very happy to bring this
beautiful and highly useful English words and example sentences with Tamil
words and sentences meanings. This list features 100 commonly used English
words that begin with the letter "D," along with their Tamil meanings
and simple example sentences. This will help Tamil-speaking learners build
vocabulary and improve English fluency for daily use, conversation, it’s really
a very useful one for anyone wants to learn English through Tamil. No doubt after
reading this you will get some ideas and confidence about your English language
proficiency in your daily life situation. We wish you all a very happy learning
!
1. Dance
Tamil Meaning:
நடனம்
English Sentence: They love to dance at parties.
Tamil Sentence:
அவர்கள் விருந்துகளில் நடனமாட விரும்புகிறார்கள்.
2. Danger
Tamil Meaning:
அபாயம், ஆபத்து
English Sentence: He faced many dangers before his success
Tamil Sentence:
அவன் ஜெயிப்பதற்கு
முன் பல்வேறு அபாயங்களை சந்தித்தான்.
3. Dark
Tamil Meaning:
இருட்டு
English Sentence: It gets dark early in winter.
Tamil Sentence:
குளிர்காலத்தில் விரைவாக இருட்டாகிறது.
4. Date
Tamil Meaning:
தேதி
English Sentence: What is today’s date?
Tamil Sentence:
இன்று என்ன தேதி?
5. Daughter
Tamil Meaning:
மகள்
English Sentence: My daughter is in school.
Tamil Sentence:
என் மகள் பள்ளியில் இருக்கிறாள்.
6. Day
Tamil Meaning:
நாள்
English Sentence: Today is a beautiful day.
Tamil Sentence:
இன்று ஒரு அழகான நாள்.
7. Deal
Tamil Meaning:
ஒப்பந்தம் / கையாளு
English Sentence: Let’s make a deal.
Tamil Sentence:
ஒரு ஒப்பந்தம் செய்யலாம்.
8. Dear
Tamil Meaning:
அன்பான / பிரியமான
English Sentence: She is my dear friend.
Tamil Sentence:
அவள் என் அன்பான தோழி.
9. Death
Tamil Meaning:
மரணம்
English Sentence: Nobody can escape from the death.
Tamil Sentence:
மரணத்திலிருந்து
யாராலும் தப்பிக்க முடியாது.
10. Decide
Tamil Meaning:
முடிவு செய்ய
English Sentence: You must decide soon.
Tamil Sentence:
நீங்கள் விரைவில் முடிவு செய்ய வேண்டும்.
11. Deep
Tamil Meaning:
ஆழமான
English Sentence: The river is very deep.
Tamil Sentence:
அந்த நதி மிகவும் ஆழமாக உள்ளது.
12. Deer
Tamil Meaning:
மான்
English Sentence: The deer ran into the forest.
Tamil Sentence:
மான் காட்டிற்குள் ஓடியது.
13. Defend
Tamil Meaning:
பாதுகாக்க / தற்காப்பு
English Sentence: The soldiers defended the country bravely.
Tamil Sentence:
ராணுவ வீரர்கள் தைரியமாக
நாட்டை பாதுகாத்தனர்.
14. Delay
Tamil Meaning:
தாமதம்
English Sentence: The train was delayed.
Tamil Sentence:
ரயில் தாமதமாகியது.
15. Delicious
Tamil Meaning:
ருசியான
English Sentence: The food was delicious.
Tamil Sentence:
உணவு ருசியாக இருந்தது.
16. Deliver
Tamil Meaning:
வழங்கு
English Sentence: Please deliver the package by tomorrow.
Tamil Sentence:
தயவுசெய்து பார்சலை நாளைக்குள் வழங்குங்கள்.
17. Demand
Tamil Meaning:
கோரிக்கை / தேவை
English Sentence: There is a high demand for this product.
Tamil Sentence:
இந்த தயாரிப்பிற்கான தேவை அதிகமாக உள்ளது.
18. Deny
Tamil Meaning:
மறுக்க
English Sentence: He denied the accusations.
Tamil Sentence:
அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
19. Depend
Tamil Meaning:
சார்ந்திரு
English Sentence: Children depend on their parents.
Tamil Sentence:
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை சார்ந்திருக்கிறார்கள்.
20. Describe
Tamil Meaning:
விவரிக்க
English Sentence: Can you describe the subject?
Tamil Sentence:
பாடத்தை உங்களால் விவரிக்க முடியுமா?
21. Desert
Tamil Meaning:
பாலைவனம்
English Sentence: The camel lives in the desert.
Tamil Sentence:
ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்கிறது.
22. Design
Tamil Meaning:
வடிவமைப்பு
English Sentence: She made a beautiful design.
Tamil Sentence:
அவள் அழகான வடிவமைப்பை செய்தாள்.
23. Desire
Tamil Meaning:
ஆசை
English Sentence: He has a desire to travel the world.
Tamil Sentence:
அவனுக்கு உலகம் சுற்ற ஆசை உள்ளது.
24. Desk
Tamil Meaning:
மேசை
English Sentence: Books are on my desk.
Tamil Sentence:
புத்தகங்கள் எனது மேசையின் மேல் உள்ளன.
25. Destroy
Tamil Meaning:
அழிக்க
English Sentence: Fire destroyed the house.
Tamil Sentence:
தீ வீடுகளை அழித்தது.
26. Detail
Tamil Meaning:
விவரம்
English Sentence: Please explain in detail.
Tamil Sentence:
தயவுசெய்து விரிவாக விளக்குங்கள்.
27. Develop
Tamil Meaning:
உருவாக்கு
English Sentence: We need to develop new skills.
Tamil Sentence:
புதிய திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
28. Device
Tamil Meaning:
சாதனம் / உபகரனம்
English Sentence: This device helps measure temperature.
Tamil Sentence:
இந்த சாதனம் வெப்பநிலையை அளவிட உதவுகிறது.
29. Devote
Tamil Meaning:
அர்ப்பணிக்க
English Sentence: She devoted her life to teaching.
Tamil Sentence:
அவள் தனது வாழ்க்கையை கற்பிப்பதற்கு அர்ப்பணித்தாள்.
30. Die
Tamil Meaning:
இறந்து போ
English Sentence: Plants die without water.
Tamil Sentence:
தண்ணீர் இல்லாமல் செடிகள் செத்து போகின்றன.
31. Diet
Tamil Meaning:
உணவுமுறை
English Sentence: He follows a healthy diet.
Tamil Sentence:
அவன் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுகிறான்.
32. Differ
Tamil Meaning:
மாறுபடு / வேறுபடு
English Sentence: Opinions may differ person to person.
Tamil Sentence:
மனிதர்களுக்கு ஏற்ப கருத்துகள் மாறுபடலாம்.
33. Difficult
Tamil Meaning:
கடினம்
English Sentence: This question is difficult.
Tamil Sentence:
இந்த கேள்வி கடினமாக உள்ளது.
34. Dig
Tamil Meaning:
தோண்டு
English Sentence: The workers dig a hole.
Tamil Sentence:
தொழிலாளர்கள் ஒரு குழியை தோண்டுகிறார்கள்.
35. Dinner
Tamil Meaning:
இரவு உணவு
English Sentence: We had dinner at 8 PM.
Tamil Sentence:
நாங்கள் இரவு 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டோம்.
36. Direction
Tamil Meaning:
திசை / வழிகாட்டுதல்
English Sentence: Which direction should we go?
Tamil Sentence:
நாம் எந்த திசையில் செல்ல வேண்டும்?
37. Dirty
Tamil Meaning:
அழுக்கு
English Sentence: Your hands are dirty.
Tamil Sentence:
உங்கள் கைகள் அழுக்காக உள்ளன.
38. Discover
Tamil Meaning:
கண்டுபிடி
English Sentence: Scientists discovered a new planet.
Tamil Sentence:
விஞ்ஞானிகள் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்தார்கள்.
39. Disease
Tamil Meaning:
நோய்
English Sentence: This disease spreads quickly.
Tamil Sentence:
இந்த நோய் விரைவாக பரவுகிறது.
40. Dish
Tamil Meaning:
உணவுப் பொருள்
English Sentence: This is my favorite dish.
Tamil Sentence:
இது என் பிடித்த உணவு.
41. Distance
Tamil Meaning:
தூரம் / தொலைவு
English Sentence: They walked a long distance.
Tamil Sentence:
அவர்கள் நீண்ட தூரம் நடந்தனர்.
42. Divide
Tamil Meaning:
பிரி
English Sentence: Please divide the cake equally.
Tamil Sentence:
தயவுசய்து கேக்கை சமமாகப் பகிரவும்.
43. Doctor
Tamil Meaning:
மருத்துவர்
English Sentence: The doctor gave me medicine.
Tamil Sentence:
மருத்துவர் எனக்கு மருந்து கொடுத்தார்.
44. Dog
Tamil Meaning:
நாய்
English Sentence: The dog barked loudly.
Tamil Sentence:
நாய் சத்தமாக குரைத்தது.
45. Door
Tamil Meaning:
கதவு
English Sentence: Please close the door.
Tamil Sentence:
தயவுசெய்து கதவை மூடுங்கள்.
46. Dot
Tamil Meaning:
புள்ளி
English Sentence: Place a dot here.
Tamil Sentence:
இங்கே ஒரு புள்ளியை வையுங்கள்.
47. Double
Tamil Meaning:
இரட்டைப்படை
English Sentence: The number doubled overnight.
Tamil Sentence:
அந்த எண் ஒரே இரவில் இரட்டிப்பாகியது.
48. Down
Tamil Meaning:
கீழே
English Sentence: Don't look down now.
Tamil Sentence:
தற்போது கீழே
பார்க்காதே
49. Draw
Tamil Meaning:
வரை
English Sentence: She likes to draw animals.
Tamil Sentence:
அவள் விலங்குகளை வரைவதை விரும்புகிறாள்.
50. Dream
Tamil Meaning:
கனவு
English Sentence: He had a strange dream.
Tamil Sentence:
அவனுக்கு வித்தியாசமான கனவு வந்தது.
51. Dish
Tamil Meaning:
உணவு
English Sentence: She cooked a delicious dish.
Tamil Sentence:
அவள் ஒரு சுவையான உணவை சமைத்தாள்.
52. Drop
Tamil Meaning:
துளி / கீழே விடு
English Sentence: Don’t drop the glass.
Tamil Sentence:
கண்ணாடியை கீழே விடாதீர்கள்.
53. Dream
Tamil Meaning:
கனவு
English Sentence: I had a strange dream last night.
Tamil Sentence:
நேற்று இரவு ஒரு வித்தியாசமான கனவு கண்டேன்.
54. Dance
Tamil Meaning:
நடனம்
English Sentence: She loves to dance.
Tamil Sentence:
அவளுக்கு நடனம் பிடிக்கும்.
55. Dry
Tamil Meaning:
உலர் / காய்ந்த
English Sentence: Let the clothes dry in the sun.
Tamil Sentence:
உடைகளை வெயிலில் உலர விடுங்கள்.
56. Duty
Tamil Meaning:
கடமை / பொறுப்பு
English Sentence: It's our duty to help others.
Tamil Sentence:
பிறருக்கு உதவுவது நமது கடமை.
57. Deal
Tamil Meaning:
ஒப்பந்தம் / பராமரிக்க
English Sentence: They made a business deal.
Tamil Sentence:
அவர்கள் ஒரு தொழில்சார் ஒப்பந்தம்
செய்தனர்.
58. Deep
Tamil Meaning:
ஆழமான
English Sentence: The lake is very deep.
Tamil Sentence:
இந்த ஏரி மிகவும் ஆழமாக உள்ளது.
59. Desk
Tamil Meaning:
மேசை
English Sentence: I left my book on the desk.
Tamil Sentence:
நான் என் புத்தகத்தை மேசையில் வைத்து விட்டேன்.
60. Demand
Tamil Meaning:
கோரிக்கை
English Sentence: There is a high demand for electricity.
Tamil Sentence:
மின்சாரத்திற்கான தேவை அதிகமாக உள்ளது.
61. Define
Tamil Meaning:
வரையறு
English Sentence: Can you define this word?
Tamil Sentence:
இந்த வார்த்தையை வரையறுக்க முடியுமா?
62. Design
Tamil Meaning:
வடிவமைப்பு
English Sentence: He made a beautiful design.
Tamil Sentence:
அவன் ஒரு அழகான வடிவமைப்பை செய்தான்.
63. Devil
Tamil Meaning:
பிசாசு
English Sentence: People believe the devil brings bad luck.
Tamil Sentence:
பிசாசு தீயவற்றை கொண்டு வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.
64. Delay
Tamil Meaning:
தாமதம்
English Sentence: The train was delayed due to rain.
Tamil Sentence:
மழையின் காரணமாக ரயில் தாமதமானது.
65. Dirt
Tamil Meaning:
அழுக்கு
English Sentence: Clean the dirt from your shirt.
Tamil Sentence:
உங்கள் சட்டையில் இருக்கும் அழுக்கை சுத்தம்
செய்யுங்கள்.
66. Doubt
Tamil Meaning:
சந்தேகம்
English Sentence: I have a doubt about this answer.
Tamil Sentence:
இந்த விடையில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
67. Duck
Tamil Meaning:
வாத்து
English Sentence: The duck can swim fast.
Tamil Sentence:
வாத்தால் வேகமாக நீந்த
முடியும்.
68. Drum
Tamil Meaning:
மத்தளம், மேளம், முரசு
English Sentence: He played the drum well.
Tamil Sentence:
அவன் மத்தளத்தை நன்றாக வாசித்தான்.
69. Dust
Tamil Meaning:
தூசி
English Sentence: Wipe the dust off the shelf.
Tamil Sentence:
அலமாரியில் உள்ள தூசியை துடைக்கவும்.
70. Donate
Tamil Meaning:
தானம் செய்
English Sentence: She decided to donate clothes to the poor.
Tamil Sentence:
அவள் ஏழைகளுக்கு உடைகளை தானம் செய்ய முடிவு செய்தாள்.
71. Deny
Tamil Meaning:
மறுக்க / தவிர்க்க
English Sentence: She denied to live with him.
Tamil Sentence:
அவள் அவனுடன் வாழ
மறுத்துவிட்டால்.
72. Damage
Tamil Meaning:
சேதம் / விரயம்
English Sentence: The storm caused heavy damage.
Tamil Sentence:
புயல் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
73. Dig
Tamil Meaning:
தோண்டு
English Sentence: They dug a well in the backyard.
Tamil Sentence:
அவர்கள் தோட்டத்தில் ஒரு கிணறு தோண்டினார்கள்.
74. Dine
Tamil Meaning:
இரவு உணவு சாப்பிடு
English Sentence: We dined at a non veg restaurant.
Tamil Sentence:
நாங்கள் ஓர் அசைவ உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டோம்.
75. Dive
Tamil Meaning:
குதித்தல் / மூழ்குதல்
English Sentence: He dived into the pool.
Tamil Sentence:
அவன் நீச்சல் குளத்தில் குதித்தான்.
76. Draft
Tamil Meaning:
வரைவு
English Sentence: He wrote the first draft of his story.
Tamil Sentence:
அவன தன் கதையின் முதல் வரைவை எழுதினான்.
77. Duty
Tamil Meaning:
கடமை / பொறுப்பு
English Sentence: Soldiers do their duty with pride.
Tamil Sentence:
இராணுவ வீரர்கள் தங்கள் கடமையை பெருமையுடன்
செய்கிறார்கள்.
78. Dull
Tamil Meaning:
மந்தமான / வெளிச்சமில்லாத / சோகமான
English Sentence: The players looked very dull today
Tamil Sentence:
இன்று விளையாட்டு
வீரர்கள் மிகவும் சோகமாக இருந்தனர் .
79. Dusk
Tamil Meaning:
மாலை நேரம்
English Sentence: The birds flew home at dusk.
Tamil Sentence:
மாலையில் பறவைகள் தங்கள் வீடுகளுக்கு பறந்தன.
80. Dawn
Tamil Meaning:
விடியற்காலை
English Sentence: We started our journey at dawn.
Tamil Sentence:
விடியற்காலையில் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
81. Decorate
Tamil Meaning:
அலங்கரிக்க
English Sentence: They decorated the hall beautifully.
Tamil Sentence:
அவர்கள் மண்டபத்தை அழகாக அலங்கரித்தனர்.
82. Develop
Tamil Meaning:
மேம்படுத்து / வளர்ச்சி / அபிவிருத்தி
English Sentence: The village is slowly developing.
Tamil Sentence:
கிராமம் மெதுவாக வளர்ச்சியடைகிறது.
83. Device
Tamil Meaning:
கருவி
English Sentence: This is a useful device for measuring
distance.
Tamil Sentence:
இது தூரத்தை அளவிட பயன்படும் பயனுள்ள கருவியாகும்.
84. Duty-free
Tamil Meaning:
வரிவிலக்கு
English Sentence: They requested duty – free for their products.
Tamil Sentence:
அவர்கள் அவர்களின்
பொருட்களுக்கு வரி விலக்கை கேட்டனர்.
85. Disagree
Tamil Meaning:
ஒப்புக்கொள்ளாத / மறுப்பு
English Sentence: I disagree with your idea.
Tamil Sentence:
உங்கள் யோசனையை நான் மறுக்கிறேன்.
86. Display
Tamil Meaning:
காட்சி
English Sentence: The shop displayed the new items.
Tamil Sentence:
கடை புதிய பொருட்களை காட்சிக்காக வைத்தது.
87. Direct
Tamil Meaning:
நேரடி
English Sentence: He gave me a direct answer.
Tamil Sentence:
அவன் எனக்கு நேரடி பதில் அளித்தான்.
88. Dislike
Tamil Meaning:
வெறுப்பு
English Sentence: I dislike spicy food.
Tamil Sentence:
எனக்கு காரசாரமான உணவு பிடிக்காது.
89. Do
Tamil Meaning:
செய்
English Sentence: We can do anything when we believe within us.
Tamil Sentence:
நம் மீது நாம்
நம்பிக்கை வைக்கும்போது நம்மால் எதையும் செய்ய முடியும்.
90. Drama
Tamil Meaning:
நாடகம்
English Sentence: He wants to become a drama artist
Tamil Sentence:
அவன் ஒரு நாடக கலைஞனாக
வர ஆசைப்படுகிறேன்.
91. Debut
Tamil Meaning:
அறிமுகம் / அரங்கேற்றம்
English Sentence: His debut was very fantastic
Tamil Sentence:
அவனது அரங்கேற்றம்
மிகவும் சிறப்பாக இருந்தது.
92. Deploy
Tamil Meaning: வரிசை படுத்து, பிரித்தனுப்பு, அணிவகுத்து நிறுத்து
English Sentence: The military deployed to the border.
Tamil Sentence:
ராணுவம் எல்லை
பகுதிக்கு அணிவகுத்து திருத்தப்பட்டது.
93. Desire
Tamil Meaning:
ஆசை
English Sentence: He has a strong desire to win.
Tamil Sentence:
அவனுக்கு வெல்லும் ஆசை அதிகமாக உள்ளது.
94. Delay
Tamil Meaning:
தாமதம்
English Sentence: Don’t delay your submission.
Tamil Sentence:
உங்கள் சமர்ப்பிப்பை தாமதிக்காதீர்கள்.
95. Dairy
Tamil Meaning:
பால் பொருட்கள்
English Sentence: She avoids dairy products.
Tamil Sentence:
அவள் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கிறாள்.
96. Danger
Tamil Meaning:
ஆபத்து
English Sentence: Smoking is a danger to health.
Tamil Sentence:
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும்.
97. Defend
Tamil Meaning:
பாதுகாக்க
English Sentence: The lawyer defended his client.
Tamil Sentence:
வழக்கறிஞர் தனது வாடிக்கையாளரை பாதுகாத்தார்.
98. Desperate
Tamil Meaning:
அவநம்பிக்கை / ஏக்கம்
English Sentence: he looked desperate
Tamil Sentence:
அவர் அவ நம்பிக்கையுடன்
காணப்பட்டார்
99. Declare
Tamil Meaning: அறிவித்தல் / பிரகடணம்
English Sentence: They declared war against the enemies
Tamil Sentence:
அவர்கள்
எதிரிகளுக்கு எதிராக போரை அறிவித்தனர்.
100. Delicate
Tamil Meaning:
மெண்மையான, பலமற்ற, மிருதுவான
English Sentence: Don't sit on that it's so delicate
Tamil Sentence:
அதன் மீது உட்காராதே
அது மிகவும் மென்மையாக இருக்கிறத.
Thank You So Much.
0 Comments