Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Latest Breaking News Tn Teachers Transfer Counseling 2021-2022 Revised Schedule Published | brightboard.net | MOON BOSS

தமிழக அரசு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் மாற்றியமைக்கப்பட்ட கால  அட்டவணை 2021-2022 வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான  பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில்  புதிய திருத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .


இப்புதிய திருத்தியமைக்கப்பட்ட ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு அட்டவணையின் படி . பணிமாறுதல் தொடர்பாக நீதிமன்ற வழக்கு தொடுத்து அதற்கான  தீர்ப்பு பெற்ற ஆசிரியர்கள் மட்டும் இம்மாதம் 12.01.2022 வரை EMIS மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


பொதுமாறுதல் கலந்தாய்விற்காண திருத்திய மறைக்கப்பட்ட புதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Revised Teachers Transfar Counseling Schedule Click Here 









Post a Comment

0 Comments