Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SSLC ENGLISH MODEL QUESTION PAPER - HALF YEARLY EXAM QUESTION PAPER-2020 | MOON BOSS

SSLC ENGLISH MODEL QUESTION PAPER


HALF YEARLY EXAM-2020 QUESTION PAPER


இங்கு  10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கு பயன்படக்கூடிய மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்படுகிறது. இந்த வினாத்தாள்கள் அனைத்தும் மாணவர்கள் எதிர்வரும் தேர்வுகளுக்கு தயாராவதற்கு உதவும் ஒரு சிறிய வழிகாட்டி மட்டுமே! மேலும் இந்த வினாக்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்விற்கு தயாராக இது உதவியாக இருக்கும் என்பதற்காகவே வழங்கப்படுகிறது ! மேலும் வினாக்களின் வகை மற்றும் எண்ணிக்கைக்கும் அரசு கல்வித்துறையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாற்றம் பெறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
               இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் ஆனது கடந்த ஆண்டு 2020 அரையாண்டு தேர்வில் கொடுக்கப்பட்டது ஆகும்.இது இனிவரும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக ஒரு மாதிரியாக இருந்து மாணவர்களுக்கு  உதவிபுரியும்.
           இந்த மாதிரி வினாக்களை பயன்படுத்தி இதன் அடிப்படையில் தேர்விற்கு தயாராகவும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துக்கள்!

10th english half yearly model question paper

Page 1of 4
10th english half yearly model question paper

Page 2 of 4
10th english half yearly model question paper
Page 3 of 4
10th half yearly english model question paper


Page 4 of 4



மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மாதிரி ஆங்கிலம் வினாத்தாளை நீங்கள் கீழே உள்ள (Download) பட்டனை தொடுவதன் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.










Post a Comment

0 Comments